ரஜினியிடம் அழுது மன்னிப்பு கேட்ட லதா? கதைல புது ட்விஸ்ட்..!

நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியினை மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே சமீபத்திய படங்கள் சரியாக போகாததாலும், உடல்நிலையும் சற்று சரியில்லாத நேரத்திலும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அவரை மேலும் பாதித்தது.

தற்போது சற்று தேறிவரும்
ரஜினி
தனது அடுத்த படவேலைகளில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். என்னதான் இருந்தாலும் தனது மகளின் மீதும் தனுஷின் மீதும் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி.

விவாகரத்திற்கு பிறகு முதல்முறை சந்தித்துக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா.. எங்கு தெரியுமா ?

தங்களது பிள்ளைகளின் நலனை கருத்தில் கொல்லாது அவர்கள் இஷ்டத்திற்கு முடிவெடுத்தது ரஜினியை கோபமடைய செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தனது மனைவி லதாவின் மீதும் ரஜினி கடும் கோபத்தில் உள்ளாராம்.

ரஜினி

தனது மகள்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் லதாவிற்கு இந்த விஷயம் அரசல் புரசலாக முன்பே தெரிந்திருக்கும். இருப்பினும் அவர்களை பேசி சமாதானப்படுத்தும் முயற்சியை லதா எடுக்கவில்லை என ரஜினி கோபத்தில் இருக்கிறாராம்.

ரஜினி

இதன் காரணமாக வீட்டில் தனிமையில் யாரிடமும் பேசாது ரஜினி இருந்து வந்தார். இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று நினைத்த லதா தனது கணவர் ரஜினியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார்.ஆனால் ரஜினி அதை பொருட்படுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் லதா ரஜினியிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டுள்ளார். தான் செய்தது தவறுதான் இவர்கள் விவாகரத்து வரை செல்வார்கள் என்று எனக்கு தெரியாது. நான் மீண்டும் அவர்களை சேர்த்து வைக்கின்றேன் என மன்னிப்பு கேட்டுள்ளார் என்ற தகவல் சமூகத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.