அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் <!– அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி … –>

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து அந்த ஆணையம் சுமார் 2ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி முதல் நேரடி விசாரணையையும் துவங்குகிறது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய போது உடனிருந்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் வருகிற 7-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.