உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் : வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் தொடர்வதால் மீட்பு பணியில் சிக்கல் தொடர்கிறது என கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.