கொரோனாவில் பலியானவர்களில் 90% பேர் தடுப்பூசி போடாதவர்கள்| Dinamalar

புதுடில்லி : ”நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்” என ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.

டில்லியில் அவர் கூறியதாவது: நாட்டில் கொரோனா தடுப்பூசி ‘இரண்டு டோஸ்’ போடப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.