பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள், பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை.! <!– பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில… –>

பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள், பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்தனர்.

சீனாவில் தொடங்கிய குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளின் முதல் நாளான இன்று, உக்ரைன் நாட்டு மாற்றுத்திறனாளி வீரர்கள் 3 தங்கப்பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

ரஷ்யா போர் தொடுத்ததால், உக்ரைன் சார்பில் பாராலிம்பிக்கில் பங்கேற்க இருந்த 20 வீரர்களும் சீனா வந்தடைய முடியாத சூழல் ஏற்பட்டது.

இருந்த போதும் முதல் நாளே 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து அனைவரது கவனத்தையும் உக்ரைன் வீரர்கள் ஈர்த்தனர். 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.