மணிப்பூர் சட்டப்பேரவை 2-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூர்: மணிப்பூர் சட்டப்பேரவை 2-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 22 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். 2-ஆம் கட்ட தேர்தலில் நடைபெறும் 22 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.