மார்ச் 5: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச்.4 வரை மார்ச்.5 மார்ச்.4 வரை மார்ச்.5

1

அரியலூர்

19863

0

20

0

19883

2

செங்கல்பட்டு

235173

23

5

0

235201

3

சென்னை

750231

67

48

0

750346

4

கோயம்புத்தூர்

329639

29

51

0

329719

5

கடலூர்

74018

2

203

0

74223

6

தருமபுரி

35951

4

216

0

36171

7

திண்டுக்கல்

37388

3

77

0

37468

8

ஈரோடு

132538

6

94

0

132638

9

கள்ளக்குறிச்சி

36109

1

404

0

36514

10

காஞ்சிபுரம்

94326

8

4

0

94338

11

கன்னியாகுமரி

86049

5

126

0

86180

12

கரூர்

29701

0

47

0

29748

13

கிருஷ்ணகிரி

59364

1

244

0

59609

14

மதுரை

90836

3

174

0

91013

15

மயிலாடுதுறை

26455

0

39

0

26494

16

நாகப்பட்டினம்

25379

2

54

0

25435

17

நாமக்கல்

67873

1

112

0

67986

18

நீலகிரி

42003

6

44

0

42053

19

பெரம்பலூர்

14454

0

3

0

14457

20

புதுக்கோட்டை

34418

1

35

0

34454

21

இராமநாதபுரம்

24525

0

135

0

24660

22

ராணிப்பேட்டை

53860

0

49

0

53909

23

சேலம்

126888

7

438

0

127333

24

சிவகங்கை

23685

1

117

0

23803

25

தென்காசி

32678

0

58

0

32736

26

தஞ்சாவூர்

92066

7

22

0

92095

27

தேனி

50544

1

45

0

50590

28

திருப்பத்தூர்

35605

1

118

0

35724

29

திருவள்ளூர்

147367

12

10

0

147389

30

திருவண்ணாமலை

66386

5

399

0

66790

31

திருவாரூர்

47963

1

38

0

48002

32

தூத்துக்குடி

64662

1

275

0

64938

33

திருநெல்வேலி

62314

2

427

0

62743

34

திருப்பூர்

129849

7

16

0

129872

35

திருச்சி

94834

4

72

0

94910

36

வேலூர்

54910

6

2317

0

57233

37

விழுப்புரம்

54402

1

174

0

54577

38

விருதுநகர்

56699

4

104

0

56807

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1243

1

1244

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1104

0

1104

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

34,41,005

222

9,589

1

34,50,817

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.