மார்ச் 6: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,013 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19883

19614

2

267

2

செங்கல்பட்டு

235223

232266

300

2657

3

சென்னை

750410

740618

726

9066

4

கோயம்புத்தூர்

329744

326756

373

2615

5

கடலூர்

74228

73287

48

893

6

தருமபுரி

36173

35874

16

283

7

திண்டுக்கல்

37469

36783

21

665

8

ஈரோடு

132641

131822

85

734

9

கள்ளக்குறிச்சி

36514

36294

5

215

10

காஞ்சிபுரம்

94338

92951

85

1302

11

கன்னியாகுமரி

86185

85028

72

1085

12

கரூர்

29750

29362

16

372

13

கிருஷ்ணகிரி

59610

59200

40

370

14

மதுரை

91017

89753

28

1236

15

மயிலாடுதுறை

26496

26165

1

330

16

நாகப்பட்டினம்

25436

25045

16

375

17

நாமக்கல்

67988

67402

52

534

18

நீலகிரி

42060

41709

125

226

19

பெரம்பலூர்

14459

14204

6

249

20

புதுக்கோட்டை

34455

34017

12

426

21

இராமநாதபுரம்

24660

24282

10

368

22

ராணிப்பேட்டை

53910

53107

16

787

23

சேலம்

127338

125484

92

1762

24

சிவகங்கை

23806

23548

39

219

25

தென்காசி

32736

32241

5

490

26

தஞ்சாவூர்

92100

91014

47

1039

27

தேனி

50590

50053

5

532

28

திருப்பத்தூர்

35725

35084

8

633

29

திருவள்ளூர்

147393

145333

121

1939

30

திருவண்ணாமலை

66794

66082

28

684

31

திருவாரூர்

48003

47516

15

472

32

தூத்துக்குடி

64939

64470

22

447

33

திருநெல்வேலி

62746

62270

31

445

34

திருப்பூர்

129882

128728

102

1052

35

திருச்சி

94914

93670

83

1161

36

வேலூர்

57235

56000

72

1163

37

விழுப்புரம்

54578

54197

15

366

38

விருதுநகர்

56809

56228

27

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1244

1240

3

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,51,013

34,10,228

2,770

38,015

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.