வெளியானது தனுஷின் ”மாறன்” படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்…!

தனுஷின் ‘
மாறன்
’ படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.தனுஷ் நடிப்பில் இன்னும் சில தினங்களில் மிரட்டவிருக்கிறது ‘மாறன்’ திரைப்படம்.
ஆக்ஷன்
த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தில்
தனுஷ்
பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

நடிகர்
சமுத்திரகனி
வில்லனாகவும், நடிகை
மாளவிகா
மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன்
ஸ்மிருதி வெங்கட்
, மாஸ்டர்
மகேந்திரன்
, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வெளியானது ஆதியின் ”கிளாப்” படபுதிய அப்டேட்…!

இந்த படம் வரும் மார்ச் 11-ஆம் தேதி நேரடியாக டிஸ்னிப்ளஸ்
ஹாட்ஸ்டார்
ஓடிடித்தளத்தில் வெளியாகவிருக்கிறது.சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான சிட்டுக்குருவி என்ற பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.