இந்தியாவில் புதிதாக 3,993 பேருக்கு கொரோனா உறுதி <!– இந்தியாவில் புதிதாக 3,993 பேருக்கு கொரோனா உறுதி –>

இந்தியாவில் புதிதாக 3 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், 8 ஆயிரத்து 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 49 ஆயிரத்து 948 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.