திடீரென ஹேப்பியாக நன்றி சொன்ன ஐஸ்வர்யா… ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்ததில் இருந்து இருவர் குறித்தும் நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. கணவரை பிரிந்து பிறகு வேறு வாழ்க்கையை தேர்வு செய்துள்ளார்
ஐஸ்வர்யா
.

அக்ஷய்குமார் வீட்டில் நிகழ்ந்த மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சமந்தா செய்த அந்த காரியம்… அதிர்ச்சியில் வாயடைத்துப்போன மாஜி கணவரின் குடும்பம்!

ஆல்பத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதனிடையே சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா, கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மனதளவில் நொறுங்கிப் போயிருக்கும் ஐஸ்வர்யா… மருந்தாவாரா தனுஷ்?

தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் ஐஸ்வர்யா. அதனை பார்த்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, மற்றும் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்தினர்.

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ் பட இயக்குநர்!

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது ஹேப்பியாக இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்ணாக பிறந்த என் ஆன்மாவிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.