பேரறிவாளன் ஜாமின் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவெடுக்க முடியும்: ஒன்றிய அரசு

டெல்லி: பேரறிவாளன் ஜாமின் கோரிய வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் விசரனை தொடங்கியது. பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞர் கடும்எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க இயலாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.