மார்ச் 9: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,469 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19883

19616

0

267

2

செங்கல்பட்டு

235270

232411

201

2658

3

சென்னை

750566

740950

549

9067

4

கோயம்புத்தூர்

329801

326944

241

2616

5

கடலூர்

74231

73311

27

893

6

தருமபுரி

36174

35882

9

283

7

திண்டுக்கல்

37472

36791

16

665

8

ஈரோடு

132649

131867

48

734

9

கள்ளக்குறிச்சி

36515

36297

3

215

10

காஞ்சிபுரம்

94351

92988

61

1302

11

கன்னியாகுமரி

86196

85065

46

1085

12

கரூர்

29752

29370

10

372

13

கிருஷ்ணகிரி

59611

59219

22

370

14

மதுரை

91021

89766

19

1236

15

மயிலாடுதுறை

26496

26166

0

330

16

நாகப்பட்டினம்

25436

25052

9

375

17

நாமக்கல்

67990

67430

26

534

18

நீலகிரி

42081

41772

83

226

19

பெரம்பலூர்

14460

14206

5

249

20

புதுக்கோட்டை

34458

34023

9

426

21

இராமநாதபுரம்

24664

24288

8

368

22

ராணிப்பேட்டை

53911

53116

8

787

23

சேலம்

127347

125531

54

1762

24

சிவகங்கை

23811

23568

24

219

25

தென்காசி

32739

32243

6

490

26

தஞ்சாவூர்

92108

91033

36

1039

27

தேனி

50595

50055

7

533

28

திருப்பத்தூர்

35727

35089

5

633

29

திருவள்ளூர்

147407

145390

78

1939

30

திருவண்ணாமலை

66797

66093

19

685

31

திருவாரூர்

48005

47524

9

472

32

தூத்துக்குடி

64943

64482

13

448

33

திருநெல்வேலி

62752

62280

27

445

34

திருப்பூர்

129897

128779

66

1052

35

திருச்சி

94924

93708

55

1161

36

வேலூர்

57256

56026

67

1163

37

விழுப்புரம்

54580

54204

10

366

38

விருதுநகர்

56815

56239

22

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1246

1240

5

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,51,469

34,11,545

1,903

38,021

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.