அகில இந்திய கட்சி என்ற நிலையிலிருந்து காங்கிரஸ் தளர்ந்து போயுள்ளது: கே.பாலகிருஷ்ணன் கருத்து

சென்னை: அகில இந்திய கட்சி என்ற நிலையிலிருந்து காங்கிரஸ் தளர்ந்து போயுள்ளதாக  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சிதறிப்போய் உள்ள நிலைமையில் பாஜகவுக்கு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது என தேர்தல் முடிவுகள் குறித்து கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.