இனி ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும்: ரயில்வே நிர்வாகம்

சென்னை: இனி ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இச்சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.