நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது; அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது.: ஹெச்.ராஜா

சென்னை: நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது; அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால் முஸ்லீம் பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.