புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க Paytm Payment வங்கிக்கு தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி

டெல்லி: புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க Paytm Payment வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. Paytm Payment வங்கியின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணரை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.