வீடுகளை அழகுப்படுத்துவதில் புதிய பரிணாமம்; விஷ்ணுபிரியா எண்டர்பிரைசஸ் அசத்தல்| Dinamalar

வீடுகளை அழகுப்படுத்துவதில் விஷ்ணுபிரியா எண்டர்பிரைசஸ் புதிய பரிணாமத்தை தமிழகத்தில் துவக்கியுள்ளது.புதுச்சேரி அடுத்த பட்டானுாரில் இயங்கி வரும் விஷ்ணுபிரியா எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 18 ஆண்டுகளாக புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் மாடுலர் கிச்சன், இன்டீரியர் டெக்ரேஷன் மற்றும் பர்னிச்சர் வேலைகளை செய்து வருகிறது.

இதுகுறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடாஜலபதி கூறுகையில், ‘எங்கள் வேலையை பற்றி நாங்கள் கூற வேண்டியதில்லை.வாடிக்கையாளர்களே எங்கள் வேலை குறித்து கூறுகின்றனர். அவர்கள் மூலம் வருபவர்களே அதிகம்.எங்கள் நிறுவனம் சார்பில், வீட்டின் உரிமையாளர், ஹவுஸ் பிரமோட்டர்ஸ், இன்ஜினியர், பில்டர், ஆர்க்கிடெக், காண்ட்ராக்டர்களின் தேவையறிந்து சேவையாற்றி வருகிறோம்.

மேலும், மாடுலர் கிச்சன், கபோர்டு, பூஜா யூனிட், ‘டிவி’ யூனிட், லாப்ட் முதலியனவை அவர்களே செய்து கொள்ள பொருட்கள் சப்ளை செய்கிறோம். தேவைப்பட்டால் அளவு எடுத்து பிளான் மற்றும் எஸ்டிமேட் தருகிறோம்.மேலும், பிளைவுட், மைக்கா, பெவிகால், எட்ஜ் ஹண்டில், இன்ஜஸ், லெக் அண்டு லாக் உள்ளிட்ட பொருட்களை எவரும் தரமுடியாத விலையில் தருகிறோம்.

மேலும், கிச்சன் கேபினட் டோர் மற்றும் ஆசாரிகள் செய்யும் மைக்கா கதவுகளுக்கு எட்ஜ் பேண்ட் ஒட்டி தருகிறோம்.எங்களிடம் காஸ்ட் பிரைசில் இருந்து பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு தருவதால் எவ்விதமான இலவச இணைப்புகளும் கிடையாது.மேலும், விபரம் வேண்டுவோர், விஷ்ணுபிரியா எண்டர்பிரைசஸ் , 36, புதுச்சேரி-திண்டிவனம் மெயின்ரோடு, பட்டானுார் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 96555 23336, 96552 21336 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது [email protected] மற்றும்www.vishnupriyapdy.comஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.