பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம்

டெல்லி: பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய கம்யூ. எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.  2021-22 ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50%-ல் இருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.