முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 3-வது நாள் ஆட்சியர்கள் மாநாடு தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 3-வது நாளாக ஆட்சியர்கள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள், வனத்துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலேசனை மேற்கொண்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் நாமக்கல் கவிஞர் மளிகை முன் முதல்வர் மரக்கன்றை நட்டு வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.