லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனிடன் பெற்ற ரூ.21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.