March 12: சக்திவாய்ந்த போராளியை உருவாக்குங்கள்!

Garena Free Fire Max
கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (
மார்ச் 12
) Garena Free Fire MAX விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது.

இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மார்ச் 12 குறியீடுகள் எவை (Garena Free Fire Max Redeem codes for March 12)

FG7F D6S5 R4AFFVGH 1Y26 35ERFTVF C7VG BEHJF5I6 OY98 H76TF6EG H4NJ 58K6FHJI 765T RFGBFNMI U765 SR5FFVB4 N5JK R3YIFJ6N MU3J LO9BFOY9 H87B 6VTDFE8G JUI8 7KJ8FEI4 5YH6 TNMGFID8 S76A 5RQFFG2H J3EU RF76FGB5 6Y7U I8IMFKO9 87UY R2GB

இந்த குறியீடுகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளன?

விளையாடுபவர்களைக் கவர, இந்தக் குறியீடுகளை இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு நிறைய சலுகைகளை கிடைக்கும். ப்ரீ பையர் கேம் புதிய தோல்கள், வைர மூட்டைகள், ஆடைகள் போன்ற பலவற்றை வழங்குகிறது. ஆனால் அவற்றை வாங்க வேண்டுமெனில், பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் எல்லோராலும் எப்போதும் இந்த சலுகைகளை பணத்துடன் பெற முடியாது. அதனால் அவர்களுக்கு தினமும் இலவச குறியீடு வழங்கப்படுகிறது. அந்தக் குறியீடுகளை மீட்டெடுப்பதன் மூலம் பல சலுகைகள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும்.

குறியீடு மீட்பின் செயல்முறை என்ன?

குறியீட்டை மீட்கும் செயல்முறை மிகவும் எளிது. இருப்பினும், அனைத்து கேமர்கள் கணக்கிலிருந்தும் இந்தக் குறியீடுகளை மீட்டெடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் குறியீடுகளை மீட்டெடுக்க பதிவுசெய்யப்பட்ட கணக்கு தேவை.

நம்பினால் நம்புங்கள் – 100 ரூபாய்க்கும் குறைவான 4G டேட்டா ரீசார்ஜ் இருக்கு!

பிரீ பையர் மேக்ஸ் ரிடீம் கோட் சலுகைகளை பெறுவது எப்படி? (how to get free fire redeem code)

முதலில், கேமர் பிரீ பையர் இணையதளத்தில் நுழைய வேண்டும். அதற்கு பிரீ பையர் இணையதளத்திற்கான இணைப்பை உள்ளிடவும். இணையதளத்திற்கான இணைப்பு – https://reward.ff.garena.com/enதொடர்ந்து Facebook, Google, VK, Apple ID, Huawei ID அல்லது Twitter என ஏதேனும் ஒரு சமூக வலைதள கணக்கைக் கொண்டு பிரீ பையர் தளத்தில் உள்நுழையவும்.டெக்ஸ்ட் பாக்ஸில் ரிடீம் குறியீட்டை பதிவிட வேண்டும். ஏதேனும் ஒரு குறியீட்டை அங்கு உள்ளிடவும்.’உறுதிப்படுத்து’ (Confirm) என்பதை தேர்வு செய்யவும். பின்னர் ஒரு உரையாடல் பெட்டி திரையில் தோன்றும். அந்த பெட்டியில் ‘சரி’ (OK) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கிருந்து உங்கள் குறியீட்டுக்கான வெகுமதிகள் கிடைக்கும்.
Read more:

108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi போன் இருக்க வேற என்ன வேணும்!Nokia எடுத்த திடீர் முடிவு – இனி இந்த போன்கள் வெளிவராது!பக்கா பட்ஜெட் புராசஸர் – Realme அறிமுகம் செய்த 9 SE 5G போன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.