இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்பு

பிரதமர் தலைமையிலான ஆலோசனையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பங்கேற்பு

உக்ரைன்-ரஷ்யா யுத்த விவகாரத்திற்கு பிந்தயை உலகளாவிய பாதுகாப்புச் சூழல் குறித்தும் பிரதமர் ஆலோசனை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.