உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கலாக வாய்ப்பு

டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கலாக வாய்ப்புள்ளது. ஆபரேஷன் கங்கா மீட்புப்பணி விவரங்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.