ஹாலிவுட் திரைப்பட விருதான பாஃப்டா விருது அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்-க்கு திரைத்துறையில் உயரிய விருதான பாஃப்டா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருது கருதப்படுகிறது. இந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருது நடிகர் வில் ஸ்மித்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிங் ரிச்சர்ட் படத்திற்காக அவர் இந்த விருதை பெற இருக்கிறார். இதேபோல், த பவர் ஆஃப் த டாக் என்ற படம் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும், இப்படத்தின் இயக்குநர் JANE CAMPION-க்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.