ஹிஜாப் தொடர்பான வழக்கில் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான வழக்கில் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா திட்ஷித் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.