இந்தியாவில் கிரிப்டோ கரன்சி அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை: நிதித்துறை இணையமைச்சர் பதில்

டெல்லி: இந்தியாவில் கிரிப்டோ கரன்சி அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என  மாநிலங்களவையில் மக்களவை உறுப்பினர் கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். கிரிப்டோ கரன்சிகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.