5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவு

டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலக சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் தோல்வியை அடுத்து 5 மாநிலங்களிலும் கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.