உக்ரைனின் பள்ளிக்கூடம் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 7 உடல்கள் சடலமாக கண்டெடுப்பு.!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பள்ளிக்கூடம் ஒன்று சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் 7 உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

தெற்கு உக்ரைனின் மைகோலாயிவ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் பள்ளிக்கூடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்கிடையே 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டதாகவும் உக்ரைனின் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.