ஜப்பான் தலைநகர் டோக்யோ அருகே அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்யோ: ஜப்பான் தலைநகர் டோக்யோ அருகே அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 மற்றும் 7.3-ஆக பதிவானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.