ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு

மும்பை,
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ஸ்அணி முதலில் விளையாடி வருகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.