கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சென்னை: கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சீதாலட்சுமி 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.