பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு: தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்திற்குள் 6 கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.