தொடர் சரிவில் தங்கம் விலை.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தாலும், ரஷ்யா – உக்ரைன் மத்தியில் 2 வாரமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் வரைவில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக ஆசிய சந்தை முதல் ஐரோப்பிய சந்தை வரையில் அனைத்தும் உயர்வுடன் காணப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி பங்குச்சந்தை, பத்திர சந்தையில் முதலீடு குவிந்து வரும் காரணத்தால் தங்கம் விலை 3வது நாளாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.

சீனா லாக்டவுன் எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடையலாம்..!

எம்சிஎக்ஸ் தங்கம் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் தங்கம் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று மாலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.97 சதவீதம் வரையில் சரிந்து 51,069.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று சரிவுடன் உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 1.29 சதவீதம் சரிந்து 67,227 ரூபாயாக உள்ளது.

எம்சிஎக்ஸ் ஸ்பாட் மார்கெட் விலை

எம்சிஎக்ஸ் ஸ்பாட் மார்கெட் விலை

ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 51264 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை எம்சிஎக்ஸ் ஸ்பாட் மார்கெட்டில் 66783 ரூபாயாகச் சரிந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை
 

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1942 டாலரில் இருந்து 1905 டாலராகச் சரிந்துள்ளது. இதன் மூலம் கடந்த வாரம் சர்வதேச முதலீட்டாளர்கள் கணித்த 2000 டாலர் இலக்கு கச்சா எண்ணெய் விலை சரிவாலும், ரஷ்யா- உக்ரைன் போர் பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் தங்கம் விலை குறைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலையை இப்போது பார்ப்போம்.

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

 • சென்னை – 47,930 ரூபாய்
 • மும்பை – 47,750 ரூபாய்
 • டெல்லி – 47,750 ரூபாய்
 • கொல்கத்தா – 47,750 ரூபாய்
 • பெங்களூர் – 47,750 ரூபாய்
 • ஹைதராபாத் – 47,750 ரூபாய்
 • கேரளா – 47,750 ரூபாய்
 • புனே – 47,820 ரூபாய்
 • வதோதரா – 47,820 ரூபாய்
 • அகமதாபாத் – 47,800 ரூபாய்
 • ஜெய்ப்பூர் – 47,900 ரூபாய்
 • லக்னோ – 47,900 ரூபாய்
 • கோயம்புத்தூர் – 47,930 ரூபாய்
 • மதுரை – 47,930 ரூபாய்
 • விஜயவாடா – 47,750 ரூபாய்
 • பாட்னா – 47,820 ரூபாய்
 • நாக்பூர் – 47,820 ரூபாய்
 • சண்டிகர் – 47,900 ரூபாய்
 • சூரத் – 47,800 ரூபாய்
 • புவனேஸ்வர் – 47,750 ரூபாய்
 • மங்களூர் – 47,750 ரூபாய்
 • விசாகப்பட்டினம் – 47,750 ரூபாய்
 • நாசிக் – 47,820 ரூபாய்
 • மைசூர் – 47,750 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

 • சென்னை – 52,290 ரூபாய்
 • மும்பை – 52,100 ரூபாய்
 • டெல்லி – 52,100 ரூபாய்
 • கொல்கத்தா – 52,100 ரூபாய்
 • பெங்களூர் – 52,100 ரூபாய்
 • ஹைதராபாத் – 52,100 ரூபாய்
 • கேரளா – 52,100 ரூபாய்
 • புனே – 52,170 ரூபாய்
 • வதோதரா – 52,170 ரூபாய்
 • அகமதாபாத் – 52,150 ரூபாய்
 • ஜெய்ப்பூர் – 52,350 ரூபாய்
 • லக்னோ – 52,350 ரூபாய்
 • கோயம்புத்தூர் – 52,290 ரூபாய்
 • மதுரை – 52,290 ரூபாய்
 • விஜயவாடா – 52,100 ரூபாய்
 • பாட்னா – 52,170 ரூபாய்
 • நாக்பூர் – 52,170 ரூபாய்
 • சண்டிகர் – 52,350 ரூபாய்
 • சூரத் – 52,150 ரூபாய்
 • புவனேஸ்வர் – 52,100 ரூபாய்
 • மங்களூர் – 52,100 ரூபாய்
 • விசாகப்பட்டினம் – 52,100 ரூபாய்
 • நாசிக் – 52,170 ரூபாய்
 • மைசூர் – 52,100 ரூபாய்

வெள்ளி விலை

வெள்ளி விலை

 • சென்னை – 72100 ரூபாய்
 • மும்பை – 68000 ரூபாய்
 • டெல்லி – 68000 ரூபாய்
 • கொல்கத்தா – 68000 ரூபாய்
 • பெங்களூர் – 72100 ரூபாய்
 • ஹைதராபாத் – 72100 ரூபாய்
 • கேரளா – 72100 ரூபாய்
 • புனே – 68000 ரூபாய்
 • வதோதரா – 68000 ரூபாய்
 • அகமதாபாத் – 68000 ரூபாய்
 • ஜெய்ப்பூர் – 68000 ரூபாய்
 • லக்னோ – 68000 ரூபாய்
 • கோயம்புத்தூர் – 72100 ரூபாய்
 • மதுரை – 72100 ரூபாய்
 • விஜயவாடா – 72100 ரூபாய்
 • பாட்னா – 68000 ரூபாய்
 • நாக்பூர் – 68000 ரூபாய்
 • சண்டிகர் – 68000 ரூபாய்
 • சூரத் – 68000 ரூபாய்
 • புவனேஸ்வர் – 68000 ரூபாய்
 • மங்களூர் – 72100 ரூபாய்
 • விசாகப்பட்டினம் – 72100 ரூபாய்
 • நாசிக் – 68000 ரூபாய்
 • மைசூர் – 72100 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold rate Today March 29: Check Price in Chennai, coimbatore, madurai and top cities of India

Gold rate Today March 29: Check Price in Chennai, Coimbatore, Madurai and top cities of India தொடர் சரிவில் தங்கம் விலை.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.