ஏப்ரல் 25 முதல் மே 2 வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு..!

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதால், செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு பள்ளிகளுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.