திடீரென வேகமெடுத்து சாலையை கடக்க முயன்றவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற ஜீப்-பதைபதைக்கும் காட்சி

டெல்லியின் பிரதான சாலையில் சென்ற மகிந்திரா தார் வாகனம், திடீரென வேகமெடுத்து சாலையை கடக்க முயன்றவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின.

தலைநகரின் முக்கிய சாலைகளுள் ஒன்றான ஜன்பத் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில், 39 வயதான அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.