நடிகை ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரில்லர் படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியிடு…!

நடிகை
ஆன்ட்ரியா
நடிப்பில் உருவாகியுள்ள
நோ என்ட்ரி
படத்தின் பாடல்கள் நாளை முதல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மட்டுமல்ல, பன்முகத்திறமை கொண்டவரும் கூட. அவர் எப்போதும் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். எனவே அவரை நான் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலே அதிகம் பார்த்திருப்போம்.

அரப்பிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி தெறிக்கவிட்ட பாலிவுட் பிரபலங்கள்…!

தற்போது ஆன்ட்ரியா அழகு கார்த்திக் என்பவர் இயக்கத்தில் ‘நோ என்ட்ரி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஜம்போ
சினிமாஸ் சார்பாக A.ஸ்ரீதர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம்
சிரபுஞ்சி
பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு
அஜேஷ்
என்பவர் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் இசையை சோனி ம்யூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின்
ரிலீஸ்
தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

அடுத்த செய்திபள்ளி பருவத்தில் என் காதலனுக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன்…! மனம் திறந்த லாஸ்லியா…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.