ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச முடிவு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். போர் நிறுத்த பேச்சுக்களால் சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.