எனக்கும் பெரிய ஏமாற்றம்தான்… அசோக் செல்வன் பரபரப்பு அறிக்கை!

வெங்கட் பிரபு
இயக்கத்தில்
அசோக் செல்வன்
, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்
மன்மத லீலை
. முத்தக் காட்சிகள் நிரம்பி வழிந்த இப்படத்தின் ஸ்னீக் பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

அப்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது.

Dhanush:மாமியாருக்கே விபூதி அடிக்கும் தனுஷ்… வேற லெவல் டெக்னிக்!

இதனால் சொன்னப்படி காலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. பிற்பகலுக்கு பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படத்தின் ஹீரோவான நடிகர் அசோக் செல்வன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aishwarya: வயதில் சிறியவருடன் இரவில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா… உச்சக்கட்ட கோபத்தில் தனுஷ்!

அதில் தெரிவித்திருப்பதாவது, ‘மக்களே நட்புக்களே! “மன்மதலீலை” படம் பார்க்க இன்னிக்கு காலைல ஆவலோடு தியேட்டருக்குப் போயிருப்பீங்க. படம் திரையிடப் படாததால ஏமாற்றம் அடைஞ்சிருப்பீங்க. எனக்கும் பெரிய ஏமாற்றமே!

பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டது. டிக்கெட் புக்கிங்ஸ் ஆரம்பிச்சிருச்சு.. படத்தைப் பாருங்க. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எப்பவும் போல் இப்பவும் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! சவாலகளைக் கடந்த பின் கிடைக்கும் வெற்றி இன்னும் இனிமையானது என குறிப்பிட்டுள்ளார்.

Dhanush: நம்ப வைத்து கழுத்தறுத்த தனுஷ்… நொறுங்கிப்போன ரஜினி!

அடுத்த செய்தி#ManmadhaLeelai: கடவுள் இருக்கார்… நிம்மதி பெருமூச்சுவிட்ட வெங்கட்பிரபு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.