ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ தேர்வு, 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில் முதற்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.