யாஷிகாவின் இந்த முடிவிற்கு என்ன காரணம்? ஷாக்கான ரசிகர்கள்..!

தன் நடிப்பையும் தாண்டி அதீத கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்த்த நடிகை தான்
யாஷிகா
ஆனந்த்.
ஜீவா
நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான
கவலை வேண்டாம்
படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார் யாஷிகா.

அதன் பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக்குடன் யாஷிகா இணைந்து நடித்த
இருட்டு அறையில் முரட்டு குத்து
என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் யாஷிகா.

சிம்புக்கு பதில் தனுஷ் வந்தது எப்படி ? பலரும் அறியாத தகவல் ஆச்சே இது..!

அதையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான
பிக் பாஸ்
சீசன் 2 இல் போட்டியாளராக பங்கேற்று தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோக்களை வெளியிடுவது, ரசிகர்களின் ஏடாகூடமான கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிப்பது என சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் யாஷிகா.

யாஷிகா

இந்நிலையில் தற்போது யாஷிகாவின் சமீபத்திய பதிவு ரசிகர்களை ஷாக்காகியுள்ளது. அவர் பதிவிட்டது, என் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் வழங்கிவிட்டார்கள். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம், நமக்கு லவ் லாம் செட் ஆகாது. மேலும் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

யாஷிகா

இது ரசிகர்களை ஷாக்காகியுள்ள அதே நேரத்தில் சில ரசிகர்கள் இது முட்டாள்கள் தினத்திற்காக யாஷிகா பதிவிட்டுள்ளார் என்று கூறிவருகின்றனர். ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கருதப்படுகின்றது.

யாஷிகா

அதன் காரணமாகத்தான் யாஷிகா தனக்கு திருமணம் ஆகப்போவதாக பதிவிட்டு ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று சிலர் கூறிவருகின்றனர். இருப்பினும் போகப்போக இது உண்மையா இல்லை பொய்யா என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கட்டிடம் சுற்றுலா தலமாக மாறும் – விஷால் பேச்சு!

அடுத்த செய்திகன்னா பின்னா கவர்ச்சியில் இறங்கிய சமந்தா: திக்கு முக்காடி போன ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.