230 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அமெரிக்க சந்தை சரிவு..!

2022-23ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளின் சரிவின் காரணமாக மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை துவங்கினாலும், 250 புள்ளிகள் வரையில் உயர துவங்கியுள்ளது.

இந்த உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் முதலீட்டுச் சந்தையில் நிலைமை மாறியுள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் முதல் உணவுப் பொருட்களின் விநியோகம் சீராகியுள்ளது. காலாண்டு முடிவுகள் காரணமாக அமெரிக்கச் சந்தை நேற்று சரிவுடன் முடிந்து, இதேபோல் ஆசியச் சந்தையும் மந்தமான வர்த்தகத்தை இன்று பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live tamil updates today 2022 April 01 vedanta hero moto ruchi soya brent crude oil gold lpg atf prices

sensex nifty live tamil updates today 2022 April 01 vedanta hero moto ruchi soya brent crude oil gold lpg atf prices 230 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அமெரிக்க சந்தை சரிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.