இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு என்று அறிவிப்பு

இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிப்பு

இலங்கை முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.