உக்ரைன் தலைநகர் கீவ்வில் தினமும் 5 மணி நேரம் மது விற்பனைக்கு அனுமதி

உக்ரைன் தலைநகர் கீவில் மதுபானங்கள் விற்க விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டதால் மக்கள் மது வகைகளை வாங்கி சென்றனர்.

ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைன் முழுவதும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது, தலைநகர் கீவ்-வில் மட்டும் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை மதுபானங்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது.

ஒரு மாதத்துக்குப் பின் மக்கள் தாங்கள் விரும்பிய மது வகைகளை வாங்கி சென்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.