டெல்லி அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி

புனே: டெல்லி அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்தது. புனேவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.