புரோ ஹாக்கி லீக் : இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புவனேஷ்வர்,
9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. 
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இந்நிலையில் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின .
பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்ட்டது .
இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.