என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி: சீமான்

சென்னை: எனது உடல் நலம் குறித்து அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி என சீமான் கூறியுள்ளார். என்னுடைய உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்த ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள் என சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.