டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். 2 முறை அமளி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias