எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவாளர் அந்த அறிக்கையை 3 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.