கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இசையில் உயரிய விருதான கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நியூ ஏஜ் ஆல்பமான ‘டிவைன் டைட்ஸ்’-க்காக கிராமிய விருது வழங்கப்பட்டது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.